Wednesday, April 15, 2009

தேவ மைந்தனுக்கு நித்தய கீர்த்தனை

பல்லவி
சுந்தர பரம தேவ மைந்தநேசுகிருச்துவுக்கு
தோத்திரம் புதழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் !

அனுபல்லவி

அந்தரம் புவியும் தந்து,சொந்த ஜீவனையும் தந்து
ஆற்றினார் ,நமை வொன்றாய் கூட்டினார்அருள்முடி
சூட்டினார், கிருபையால் தேற்றினாரே , துதி

பாதகாப்ப் பசாசால் வந்த தீதேனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை வுசாவி மீட்டாரே ;
வேதா பிதாவுக் குஹந்த ஜாதியகாக்கூட்ட வந்த
மேசியாவை பற்றும் விசுவாச வீட்டாரே ,
கோதனுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் -பவத்துயர்
போடுங்கள் -ஜெயத்தை கொண்
டாடுங்கள், துதி சொல்லிப் பாடுங்கள் , பாடுங்கள் என்றும் - சுந்தர

வின்னுலுள்ள ஜோதிகளும் என்னடங்கா சேனைகளும்
விந்தையாய் கிறிஸ்துவை பணிந்து போற்றேவே
மண்ணிலுள்ள ஜாதிகளும் தண்ணும் பலபோருள்களும்
வ்ல்லபரன் எனத்துதி சொல்லி ஏந்தவே
அண்ணலாம் பிதாவுக்கொரே புன்னியக்குமாரனை கொண்
டாடிட ,-அவர் பதம்
தேடிட வெகு திரள்
கூடிட துதிபுகள் பாடிடப்பாடிட என்றும் - சுந்தரப்

சத்திய தலைவர்களும் வித்தகப்பெரியார்களும்
sankaththorkalum

No comments:

Post a Comment